முகப்புBAJAJ-AUTO • NSE
add
பஜாஜ் ஆட்டோ
முந்தைய குளோசிங்
₹7,912.20
நாளின் விலை வரம்பு
₹7,652.25 - ₹7,889.85
ஆண்டின் விலை வரம்பு
₹7,301.00 - ₹12,774.00
சந்தை மூலதனமாக்கம்
2.15டி INR
சராசரி எண்ணிக்கை
460.26ஆ
P/E விகிதம்
28.62
பங்குலாபம் ஈட்டுத்தொகை
1.04%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 135.16பி | 7.94% |
இயக்குவதற்கான செலவு | 13.80பி | 15.36% |
நிகர வருமானம் | 21.96பி | 8.02% |
நிகர லாப அளவு | 16.24 | 0.06% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 75.50 | 4.57% |
EBITDA | 30.88பி | 12.29% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 23.67% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 77.13பி | 40.93% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 309.79பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 278.99மி | — |
விலை-புத்தக விகிதம் | 7.12 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 20.75% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 21.96பி | 8.02% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் என்பது புனேயைத் தளமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். இது இரு சக்கர விசையுந்து, குதியுந்து மற்றும் மூன்று சக்கர தானிகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது பஜாஜ் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது 1940களில் ராஜஸ்தானில் ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் நிறுவப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது உலகின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் மற்றும் இந்தியாவில் இரண்டாவது பெரிய மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியாளர் ஆகும். இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர் ஆகும். 2020 ஆம் ஆண்டு திசம்பரில், பஜாஜ் ஆட்டோ 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கடந்து உலகின் மிக மதிப்புமிக்க இரு சக்கர வாகன நிறுவனமாக மாறியது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
29 நவ., 1945
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
6,192